வெள்ளி, 9 ஜனவரி, 2015

வணிகர்

வணிகம் புரிபவர்கள் , நிரந்தர மாத ஊதியம் பெறும் பணியாளர்கள் என
இரு வகைப்படும் மனிதர்களில்
வணிகர் – என்ற தலைப்பில் வருபவர்களுக்கு அடிப்படை தேவை சில எண்ண
உறுதிப்பாடுகள் (MINDSETS)


1. கடின உழைப்பு ..இதுவே விலை மதிப்பில்லா அனுபவம் தரும்

2. நாணயம் மற்றும் வெளிப்படையான தன்மை இதுவே LONGRUN ல்சீரான
வணிகம் தரும்
3. பொறுப்புகளை விருப்பத்துடன் முழுவதுமாக ஏற்று கொள்ளும் மனப்பாங்கு
சான்றாக நீங்கள் சிமெண்ட் விற்பனையாளர்
என்று கொண்டால் நீங்கள் விற்கும் சரக்கை அவர் இடத்தில் மழை வெய்யி ல் –இருந்து பாதுகாப்பாக STORE செய்து கொடுப்பது
4. வாடிக்கையாளர் நோக்கு என்ன என்று முழுமையாக தெரிந்து உங்கள் வணிகம் உங்கள் பொருளை /சேவையை
விற்பதாக இல்லாது வாடிக்கையாளர் முழுமையான திருப்தி யை நோக்கி இருக்க வேண்டும்
5. தொழிலில் UPS AND
DOWNS இயல்பாக இருக்கும் தாழ்நிலை போது அதை எதிர்கொள்ளும் WITH STANDING ஆண்மை
6. EGO இல்லாது இருத்தல் பணிவு வணிகத்தில் எப்போதும்
அவசியம்
7. WHEN YOU ARE PARTY TO PROFIT ...YOU ARE PARTY TO LOSS
...நட்டமும் வணிகத்தில் வரும் அதை ஏற்று க் கொண்டு அதில் இருந்தது மீண்டு வருதல் என்ற மனப்பாங்கு
கொள்தல்
8. செலவு நடைமுறையை எப்படி குறைப்பது என்ற மனப்பாங்கு
கொள்தல்
9. வாடிக்கையாளர் திருப்தி மேலோங்க எளிய வழிமுறைகளை தேடி
உணர்ந்து கையாளுதல் ..சான்றாக நீங்கள் ஒரு பொருள் விற்பதாக வைத்து கொள்ளுவோம்
அதற்காக PACKING MATERIAL வைத்து இருப்பீர்கள் அல்லவா ? அது கூட வாடிக்கையாளர்களுக்கு
MULTI-REPEATED USE CONTAINER போல் அமைய வேண்டும் வாடிக்கையாளர் மகிழ்வே
தொடர் வணிகமாக அமையும்
1 0 தொழில் பற்றிய புரிதல் ...அதிகபட்ச விபரம் தெரிந்து வைத்து
வாடிக்கையாளருக்கு உதவுதல்
1 1 முதல் போடுதல் CAPITAL எல்லாம் இந்த உளவியல்தன்மையை இயல்பாக கைக்கொள்ளும்
உறுதி வந்த பின்னர்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக